பக்கங்கள்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

How To Create Paypal Account?

பேபால் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா?


பேபால்ஆன்லைனில் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணம் அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் பயன்படும் உலகின் முதன்மையான பணபரிமாற்றதளம்.பழைய காசோலைகளுக்கும் வரைவோலைகளுக்கும், பணவிடைகளுக்கும் மாற்றாக டிஜிட்டல் முறையில் பணப்பட்டுவாடா செய்ய உதவும் இ-காமர்ஸ் நிறுவனமே பால்.இந்நிறுவனம் 2000 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.2002 ஆம் ஆண்டு இ-பேயின் துணை நிறுவனமாக (Subsidiary) மாறியது. பேபால் நிறுவனத்தின் சர்வதேச தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. நமது இந்திய நாட்டில் சென்னை மற்றும் பெங்களூருவில் பேபால் தலைமையகங்கள் செயல்படுகின்றன.

பேபால் சிறப்பம்சங்கள் 

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பேபால் பணபரிமாற்ற சேவையை பயன்படுத்துகிறார்கள்.
இந்நிறுவனம் பல்வேறு நாடுகளை சேர்ந்த 190 சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
உலகில் உள்ள 25 நாடுகளின் நாணய மதிபபுகளில் உடனடியாக பணம் அனுப்பவும் பெறவும் முடியும் என்பதே பேபால் பணபரிமாற்ற தளத்தின் தனி சிறப்பு. ( உதாரணத்திற்கு இந்திய ரூபாய் ,  அமெரிக்க டாலர் போன்று )
பாதுகாப்பான பணபரிமாற்ற சேவைக்காக இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது பேபால் நிறுவனம்.
பேபால் உறுப்பினர் கணக்கு துவங்குவது எப்படி
 குறிப்பு : நமது இந்திய நாட்டில் பேபால் உறுப்பினர் கணக்கு துவங்க உங்களிடம் கட்டாயம் பான் கார்டு (Pan Card ) இருக்க வேண்டும்.
வழிமுறை ஒன்று 
பேபால் கணக்கு தொடங்க கிளிக் செய்யவும்.www.paypal.com

வழிமுறை இரண்டு



வழிமுறை மூன்று
வழிமுறை நான்கு 

பேபால் உறுப்பினர் கணக்கு துவங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
1.E-Mail address:பேபால் பணபரிமாற்ற தளத்தில் உங்களின் ஈமெயில் முகவரியே உறுப்பினர் கணக்காக செயல்படுகிறதுஅடுத்து பாஸ்வேர்டு கொடுத்து விட்டு, அப்படியே நினைவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.2 & 3 ஆகிய நம்பர் கொடுத்துள்ள இடம் மிக முக்கியம். வெளிநாட்டினர்  என்றால் first name, middle name, last name என பெயரை மூன்றாகப் பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால், நாம் பெயர் & அப்பா இனிசியல் ஆகிய இரண்டைத்தான் பெயராக  பயன்படுத்துகிறோம்,  ஆகையால் 2- குறிப்பிட்டுள்ள இடத்தில் உங்களின்  முழுப் பெயர் (எ.கா : என்னுடைய பெயர் Jayakanthan) , அடுத்து வரும் Middle name என்ற கட்டத்தில் எதுவும் கொடுக்க வேண்டாம். 3 குறிப்பிட்டுள்ள கட்டத்தில், அதாவது last name -ஆக உங்களது இனிசியலைக் கொடுங்கள் (எ.கா: G ).
இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் நீங்கள் உறுப்பினர் கணக்கு துவங்கும் பெயரில்  உங்களுக்கு நமது நாட்டில்  ஒர் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் உங்கள் வீட்டில் யாருடைய  பெயரில் வங்கிக் கணக்கு இருக்கிறதோ! அவர்களது பெயரில் கணக்கினைத் தொடங்குங்கள். உங்களது தந்தைக்குத்தான் வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது என்றால் அவரது பெயரிலேயே தொடங்குங்கள். ஏனெனில் பின்னர், உங்களது வங்கி அக்கவுண்டை பேபாலுடன் இணைக்கும் பொழுது, பேபாலில் கொடுத்துள்ள பெயரும் – நம்மூர் வங்கியில் இருக்கும் பெயரும் சரியாக ஒன்றவில்லை என்றால், நிச்சயமாக பணத்தினைப் பெற முடியாது.
அடுத்து யார் பெயரைக் கொடுத்தீர்களோ அவரது பிறந்த தினத்தினைக் கொடுங்கள்.
4 உங்களின்  PAN கார்டு நம்பரை உள்ளீடு செய்யுங்கள் . உங்களிடம் இருக்கும் என நம்புகிறேன், இல்லாவிடில் ஒர் 350 ரூபாய் செலவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். அதுவும், யார் பெயரில் அக்கவுன்ட் உருவாக்குக்கிறீர்களோ, அவரது பெயரில் பான்  கார்டு இருக்க வேண்டும்.ஆன்லைனிலும் பான் கார்டு விண்ணப்பம் செய்யலாம் இதற்காக ஆகும் செலவு வெறும் 96 ரூபாய் மட்டுமே.
அடுத்து, உங்களது வீட்டு முகவரி மற்றும் மொபைல் எண்ணைச் சரியாகக் கொடுத்துவிட்டு Agree & create a account என்றுள்ளப் பட்டனைக் கிளிக் செய்யுங்கள்
உங்களின் மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்து கொள்ள  ஒரு VERIFICATION LINK அனுப்பப்படும் அந்த லிங்கில் கிளிக் செய்து உங்களது பேபால் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்யவும்.
பேபால் இல் VERIFIED செய்யப்பட்ட உறுப்பினர் கணக்கு இருந்தால்தான்  இந்திய வங்கிகளுக்கு பணம் பெற முடியும். அதற்கு கட்டாயம் இரண்டு செயல்களை செய்ய வேண்டும்..1. purpose code ( நோக்க குறியீட்டு எண் )
2. Bank account details ( வங்கி உறுப்பினர் விவரங்கள் )
ptc இணையதளங்களில் பணம் சம்பாதிப்பவர் எனில் நீங்கள் (Advertising and market research) என்ற purpose code ஐ   தேர்வு செய்யவும். பின்வரும் படத்தில் நீங்களே காணலாம்.
Purpose Code தேர்வு செய்த பிறகு

STEP 5
பேபால் பணபரிமாற்ற தளத்தில் இந்திய வங்கி கணக்கை இணைப்பது எப்படி


உங்களது பேபால் உறுப்பினர் கணக்கை verified செய்துகொள்ள select profile and then Add Bank Account என்பதை தேர்வு செய்யவும்
STEP 6

STEP 7



Name On Account:  உங்களின் பேபால்  கணக்கில் இருக்கும் பெயரும், வங்கிக் கணக்கில் இருக்கும் பெயரும் ஒரே பெயராக இருக்க வேண்டும்.
Bank Name: அடுத்து பேங்க் நேம் (State Bank of India/Indian Bank/ICICI)
NEFT IFSC Code: இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் அல்லது., இந்தத் வலைப்பூவில் இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிக் கிளைகளின் IFSC எண்கள் உள்ளது.
உதாரணத்திற்கு பூர்த்தி செய்யபட்ட படிவம் பின்வருமாறு இருக்கும்


STEP 8

பேபால் நிறுவனம் உங்களின் வங்கி கணக்கிற்கு 2  பணப் பரிவர்த்னைகளை நிகழ்த்தும்.  அந்தப் பரிவர்த்னைகளின் பண மதிப்பு என்ன என்பதை  2-3 நாட்கள் கழித்து உங்களின் வங்கிக் கணக்கில் பார்க்கவும்.  அந்த மதிப்பை நீங்கள் உங்களின் Paypal கணக்கில் உள்ள “Confirm Bank” எனும் பகுதியில் சென்று கொடுத்தால் உங்களின் பேபால் உறுப்பினர் கணக்கு சரிபார்க்கப்பட்டு விடும்

Verified செய்யப்பட்ட பேபால் உறுப்பினர் கணக்கு பின்வருமாறு இருக்கும்

பேபால் பணபரிமாற்ற தளத்திலிருந்து இந்திய வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி?


உங்களின் பேபால் உறுப்பினர் கணக்கில் எவ்வளவு அமெரிக்க டாலர் பணம் உள்ளது என்றாலும், உங்களின் பேபால் கணக்கு Verified  செய்யப்பட்டதாக இருந்தால்,இந்திய வங்கிகளுக்கு பணம் பெற  நீங்கள் பேபால் பணபரிமாற்ற தளத்தில்  லாகின்  செய்ய வேண்டிய அவசியம் கூட கிடையாது. பேபால் பணபரிமாற்ற நிறுவனமே அன்றைய தேதியில் டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பில் Convert செய்து உங்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி விடுவார்கள்.இது நமது நாட்டின்  ரிசர்வ் வங்கி பேபால் பண பரிமாற்ற தளத்திற்கு இட்ட கட்டளை ஆகும். நமது இந்திய நாட்டு வங்கிகளுக்கு பணம் வந்து சேர குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் முதல் அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை ஆகும்.





trafficmonsoon மூலம் சம்பாதிப்பது

Traffic Monsoon


வணக்கம் நண்பர்களே ,


நான் இப்பொழுது உங்களுக்கு சுலபமாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க புதிய மற்றும் legit இணையதளமான  Traffic Monsoon  பற்றி  சொல்லபோகிறேன் ..

 இந்த  Traffic Monsoon ஒரு Revenue Sharing advertising company& Traffic Exchamge  ஆகும் .
 இந்த இணையத்தளம் மூலம் ஒரே  நாளில் 100$ மேலே  பணம் சம்பாதிக்கலாம் .
ந்த இணையத்தளத்தின் feature  :

தினமும் 10 ads  or  அதற்கும் மேலே ....
$0.01-$0.02 மதிப்பிலான  அட்ஸ் 
Referrals  earnings 100%
Instant  Payment -Payza ,Paypal , etc   
இனி Traffic Monsoon  இல்  எப்படி இணைவது பற்றி பார்போம் ...:
                                         கிழே உள்ள பட்டனை கிளிக் செய்து இணையவும் .

                                                               கிளிக் here

1.இந்த பட்டனை கிளிக் செய்ததும் கிழே உள்ள படம் வரும் .

    2. அதில் New  Registration என்பதை  கிளிக் செய்யவும் ...

      3. அதில் Enrollar Name  ajith6899  என்பதை உறுதி பாதி கொள்ளவும் ,
பின் Personal Information,Contact Information   னை  நிரப்பவும் ..
    
4. பின் Accoount  Information  னை  நிற்பவும். இதில் பல சந்தேகம் வரலாம்.
ஏன் இந்த with Darw  code .
    
5. இந்த withdraw code  தான் நிங்கள் சம்பாத்திய  பணத்தை payza or paypal  க்கு மாற்ற இயலும் .இந்த code  நாம் கொடுப்பது .இது எழுத்து மற்றும் எண்கள் கலந்து இருக்க வேண்டும் ..

  6. அடுத்து , payment Information இதில் உங்கள் payment processer E-mail id யை  கொடுக்கவும் ..


 7.பின். verification code  டைப் செய்யவும் . பின் signup  கிளிக் செய்யவும் .

 8.பின் . email  சென்று உங்கள்  Traffic Monsoon Account  டை activate செய்யவும்..

இப்போது எவ்வாறு earn பண்ணுவது என்பதை பார்போம் :

                                    1. Login  செய்ததும் கிழே உள்ள படம்..வரும் அதில் back to dashboard என்பதை கிளிக் செய்யவும் .
Registration procedure | Traffic monsoon

2. பின்.start surfing என்பதை கிளிக் செய்து 0-12 அல்லாத 0-10 credit  ads சை பார்க்கவும் .
                            இந்த 10ads பார்த்தல் தான் நமக்கு money தரும் ads  வரும்..
இந்த 10ads  20நொடி வரை ஓடி captcha வரும் அதை கிளிக் பண்ணி கிரெடிட் சேர்க்கவும் ..
How to earn credits | Procedure
How to earn credits | Procedure

How to earn credits | Procedure

10முறை next site கொடுக்கவும் 



இதுதான் பணம்தரும் ads 
Cash links on Traffic monsoon

திங்கள், 28 டிசம்பர், 2015

clixsence மூலம் சம்பாதிப்பது

வெகுவிரைவில் அதிக பணம் அள்ளித்தரும் clixsense தளம்!


மக்கள் பணம் விருப்பத்தை ஆன்லைன் தேடல் முயற்சி போது, அவர்கள் முழுவதும் வந்து மிகவும் பொதுவான வழி ஒரு PTC தளங்கள் இருக்கிறது.

நீங்கள் PTC தளங்கள் பட்டியல் கண்டுபிடிக்க முயற்சி போது, நீங்கள் நூற்றுக்கணக்கான அல்லது நீங்கள் PTC தளங்களில் இருந்து நல்ல வருமானம் செய்ய முடியும் என்று கூறுகிறார் PTC தளங்களில் கூட ஆயிரக்கணக்கான கிடைக்கும்.

ஆனால் நீங்கள் PTC தளங்களில் மட்டுமே ஒரு சில சில நல்ல உள்ளன தெரியுமா. தங்கள் உறுப்பினர்கள் செலுத்த PTC தளங்களில் இந்த பட்டியலில் பாருங்கள்.

                                             
                                                          கிளிக் here 

மேலே பட்டன் கிளிக் செய்வதன் மீது, நீங்கள் Clixsense முகப்புப் பக்கத்தில் அறிவுறுத்தப்படும், மற்றும் நீங்கள், இந்த மாதிரி ஏதாவது பார்க்கலாம்:
clixsense-முகப்பு

Clixsense நீங்கள் Clixsense உங்கள் பதிவு சரிபார்க்க ஒரு உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் அனுப்ப போகிறேன், ஏனெனில் இந்த தேவைப்படுகிறது. Clixsense சரிபார்ப்பு அனுப்பப்பட்டது என்று மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் செய்யப்படுகிறது.

குறிப்பு: நீங்கள் 5 நிமிடங்கள், pls ஒரு மின்னஞ்சல் கிடைக்கவில்லை என்றால் உங்கள் குப்பை / ஸ்பேம் கோப்புறையில் பார்க்கவும்.

நீங்கள் மேலே செய்துவிட்டேன், உங்கள் கணக்கில் உள்நுழைய மற்றும் பணிகள் மற்றும் கிளிக் விளம்பரங்கள் முடித்த தொடங்கும்.
clixsense-பதிவு


நிரப்ப தகவல் என்ன?

சொந்த விவரங்கள் – இந்த பகுதியை உங்கள் தனிப்பட்ட மற்றும் தொடர்பு தகவல் இருக்கும்.
கட்டணம் விவரங்கள். – Clixsense உங்கள் வருமானம் அந்த பணத்தை பல வழிகள் உள்ளன.

பேபால்
Alertpay
லிபர்டி ரிசர்வ்
பாருங்கள் (சர்வதேச)

SPONSOR விபரம் – இது நீங்கள் Clixsense குறிப்பிடப்படுகிறது உறுப்பினரின் பெயர் இருக்கும். என்று நான் தான்!
  – இந்த பிரிவில், நீங்கள் இல்லை என்றால், கைமுறையாக வைத்து கொள்ளுங்கள், gurminder கிரெவல் பார்க்க வேண்டும்.
பதிவு விவரங்கள் – இந்த பகுதி, நீங்கள், உங்கள் விருப்ப பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும். உங்கள் கடவுச்சொல்லை ஆறு எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அது நிச்சயமாக வழக்கு-தூண்டக்கூடியதாக உள்ளது. உங்கள் கடவுச்சொல் கூடுமானவரை தனிப்பட்ட தகைமைகளையும் கொண்டிருக்க வேண்டும், மற்றும் நான் நீங்கள் உங்கள் பிற ஆன்லைன் கணக்குகளை பயன்படுத்தி கடவுச்சொற்களின் இருந்து முற்றிலும் மாறுபட்ட என்று ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்த ஊக்குவிக்கும்.
கடவுச்சொல் மீட்பு – நீங்கள் திடீரென்று உங்கள் கடவுச்சொல்லை மறந்து கிடைக்கும் என்று முறை உள்ளன ஏனெனில் ஆமாம், இந்த, அவசியம். வித்தியாசமான என்ன காரணங்களுக்காக. இந்த காட்சிகள், நீங்கள் உங்கள் அடையாளத்தை சரிபார்க்க கேட்கப்படும் கேள்விகள்
 பயனர் ஒப்பந்தம் மற்றும் தனியுரிமைக் கொள்கை  – இந்த பகுதி உங்கள் தனியுரிமை மற்றும் அடையாளம், அதே போல் Clixsense சேவையில் உங்கள் உரிமைகள் மற்றும் கடமைகள் பாதுகாக்க உருவாக்கப்பட்டது.
Clixsense சேர
















PAIDVERTS மூலம் சம்பாதிப்பது

அடிப்படைத்தேவைகள்




COMPUTER WITH INTERNET CONNECTION

BASIC ENGLISH KNOWLEDGE

DAILY 15 MINUTES TIME


                                                    Paidverts-logo
                     பகுதி நேரத்தில் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
                                          

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு PTC உலகில் புதிய மாற்றத்தை காணமுடிகிறது.பெய்ட்வெர்ட்ஸ்(PAIDVERTS) புதிய தனித்துவமான PTC இணையதளம். நாம் பல வருடங்களாக இணையத்தில் பணம் சம்பாதிக்க பயன்படுத்தி வரும் மற்ற PTC இணையதளங்களை போல் அல்லாமல் முற்றிலும் வித்தியாசமானது.

பெய்ட்வெர்ட்ஸ் PTC உலகின் புதிய புரட்சி என்றே சொல்லலாம் ஏனென்றால் தனது உறுப்பினர்கள் கிளிக் செய்து பார்க்கும்ஒவ்வொரு விளம்பரத்திற்கும் குறைந்தபட்சம் $0.0005 முதல் அதிகபட்சம் $200 டாலர் மதிப்புடைய விளம்பரங்களை தருகிறார்கள் ( இந்திய ரூபாயின் மதிப்பில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் குறைந்தபட்சம் 3 பைசா முதல் அதிகபட்சம் ஒரு விளம்பரத்திற்கு ரூபாய் 12000 வரை ) இது நீங்கள் தற்போது பணம் சம்பாதிக்க பயன்படுத்தும் மற்ற PTC இணையதளங்களை விட பல மடங்கு அதிகம்.

பெய்ட்வெர்ட்ஸ் ஆன்லைனில் செயல்படும் விளம்பர களம்.விளம்பரதாரர்களின் விளம்பரங்களை சில வினாடிகள் கிளிக் செய்து பார்பதற்காக உங்களுக்கு பணம் வழங்கபடுகிறது. பெய்ட்வெர்ட்ஸ் கிரவுட் பண்டிங் முறையில் உருவாக்கப்பட்டது. மைடிராபிக்வேல்யூ.காம் இணையதளத்திற்கு சொந்தமானது. 31 மார்ச் 2014 முதல் ஆன்லைனில் செயல்படுகிறது.


Paidverts-logo

    கிளிக் here 

வழிமுறை   1.  மேலே உள்ள பட்டனை கிளிக் செய்யவும் .

வழிமுறை   2.  இடது மேற்புறம் உள்ள “Register” என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை 3. உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை யூசர் நேம் , ஈமெயில் முகவரி , கடவுச்சொல் மற்றும் உங்களது பிறந்த தேதியை உள்ளீடு செய்யவும். மீண்டும் ஒருமுறை வலது பக்கம் உங்களது பிறந்த தேதியை உறுதி செய்யவும். பிறகு Open Account கிளிக் செய்யவும்





பெய்ட்வெர்ட்ஸ் PTC இணையதளத்தில் பணம் சம்பாதிக்க துவங்குவதற்கு முன் அதில் பயன்படுத்த கூடிய மிக முக்கிய சொற்கள் / வார்த்தைகள் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும்.

போனஸ் விளம்பர புள்ளிகள் : பெய்ட்வெர்ட்ஸ் PTC இணையதளத்தின் முக்கிய அம்சம். உங்களின் உறுப்பினர் கணக்கில் இருக்கும் எண்ணிக்கையை பொறுத்தே உங்களின் வருமானம் நிர்ணயிக்கபடுகிறது.

1. போனஸ் விளம்பர புள்ளியின் மதிப்பு $0.0005 பெய்ட்வெர்ட்ஸ் PTC இணையதளத்தில் இரண்டு வகையான விளம்பரங்கள் உள்ளன.

1.  ஆக்டிவேசன் விளம்பரங்கள்.

2.  பணம் கொடுக்கும் விளம்பரங்கள்.

உங்களுக்கு பணம் கொடுக்கும் விளம்பரங்கள் கிடைக்க வேண்டுமென்றால் உங்களிடம் போனஸ் விளம்பர புள்ளிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் முதலில் ஆக்டிவேசன் விளம்பரத்தை கிளிக் செய்து பார்க்கவேண்டும்.

நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு ஆக்டிவேசன் விளம்பரத்திற்கும் உங்களுக்கு 25 போனஸ் விளம்பர புள்ளிகள் வழங்கப்படும்.புதிய உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஆரம்பத்தில் தினமும் 16 ஆக்டிவேசன் விளம்பரங்கள் வழங்கபடுகிறது. இதன் மூலம் தினமும் உங்களுக்கு 400 போனஸ் விளம்பர புள்ளிகள் கிடைக்கும்.மொத்தம் 100 ஆக்டிவேசன் விளம்பரங்களை பார்த்த பிறகு தினசரி 8 ஆக்டிவேசன் விளம்பரங்கள் மட்டுமே கிடைக்கும்.

நீங்கள் முழுமையாக ஆக்டிவேசன் விளம்பரங்களை கிளிக் செய்த பிறகு உங்களின் பெய்ட்வெர்ட்ஸ் உறுப்பினர் கணக்கில் உள்ள போனஸ் விளம்பர புள்ளியின் மதிப்பிற்கேற்ப உங்களுக்கு பணம் கொடுக்கும் விளம்பரங்கள் வழங்கபடுகிறது.

உதாரணத்திற்கு உங்களிடம் 2000 போனஸ் விளம்பர புள்ளிகள் இருந்தால் உங்களுக்கு $1 மதிப்புள்ள விளம்பரங்கள் வழங்கப்படும். உங்களுக்கு வழங்கப்படும் விளம்பரங்களை 18 மணி நேரத்திற்குள் கிளிக் செய்து பார்த்து விட வேண்டும்.இல்லையென்றால் அந்த விளம்பரம் மற்ற உறுப்பினர்களுக்கு சென்றுவிடும்.

உங்களுக்கு வழங்கப்படும் விளம்பரத்தின் பண மதிப்பிற்கேற்ப உங்களின் போனஸ் விளம்பர புள்ளியும் குறைந்துவிடும். எடுத்துகாட்டு உங்களுக்கு $0.01 விளம்பரம் வழங்கப்பட்டால் 20 போனஸ் விளம்பர புள்ளிகள் உங்களின் பெய்ட்வெர்ட்ஸ் கணக்கில் இருந்து குறைந்துவிடும்.

போனஸ் விளம்பர புள்ளிகளை மூன்று வழிகளில் பெறலாம்

1.   ஆக்டிவேசன் விளம்பரங்கள் கிளிக் செய்து பார்ப்பதன் மூலமாக பெறலாம்.

2. விலைக்கு வாங்குவதன் மூலமாக $1 முதலீடு செய்தால் உங்களுக்கு 3100 போனஸ் விளம்பர புள்ளிகள் கிடைக்கும். அதன் மதிப்பு $1.55.

3. போனஸ் விளம்பர விளையாட்டுகள் மூலமாக.

உங்களுக்கு அதிக மதிப்பிலான பணம் வழங்கும் விளம்பரங்கள் கிடைக்க வேண்டுமென்றால் கட்டாயம் அதிக எண்ணிக்கையிலான போனஸ் விளம்பர புள்ளிகள் இருக்க வேண்டும்

பெய்ட்வெர்ட்ஸ் சிறப்பம்சங்கள்.

நேர்மையாக பணம்வழங்குகிறது.

பெய்ட்வெர்ட்ஸ் PTCஇணையதளத்தில் பணத்திற்காக காத்திருக்கும் நேரம் 7 நாட்கள் என்ற போதிலும் தனது உறுப்பினர்களுக்கு 1 முதல் 3 நாட்களுக்குள் பணம் வழங்கபடுகிறது. கிழே நான் பணம் பெற்றதற்கான ஆதாரங்களை காணலாம்

நீங்களும் எங்களைப்போல் பெய்ட்வேர்ட்ஸ் மூலம் சம்பாதிக்க விரும்பினால் கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்து உங்கள் கணக்கைத் தொடங்கி உங்கள் வருமானத்தை பெற வாழ்த்துக்கள்


Paidverts-logo



neobux மூலம் பணம் சம்பாதித்தல்.

PTC(Paid to click) இணையதளங்கள் மூலம்

 பணம் சம்பாதித்தல்.


                                                     click here


          வணக்கம் நண்பர்களே.. நான் இப்போது PTC என்றால் என்ன? அதன் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை சொள்ளபோகிரேன். PTC என்றால் Paid To Click எனப்படும். அதவாது ஒரு Click செய்தால் வருமானம் என்று அறத்தம். பொதுவாக  PTC தளங்கள் விளம்பரங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது..  பொருள்களை அல்லது இணையதளங்களை விளம்பரப் படுத்த   ஒரு  PTC தளத்தில் விளம்பரத்துக்காக அவர்களது Ad-கலை கொடுக்கிறார்கள். அந்த PTC தளத்தில் இணையும் உறுப்பினர்கள் அந்த விளம்பரங்களைப் பார்த்தால் ஒரு தொகையை சம்பளமாக அந்த  PTC தளம் கொடுக்கும். அந்த தொகை 0.001$ அல்லது 0.005$ அல்லது 0.01$ ஆக இருக்கலாம். இந்தத் தொகை 1$ அல்லது 2$ அல்லது 5$ அல்லது 8$ என வரும்போது அதை நாம் நமது Paypal அல்லது Payza மூலமாக எடுத்துக்கொள்ளலாம். (குறிப்பு: ஒரு ad-ற்கு இவ்வளவு amount, அது இவ்வளவு $ வந்ததும் எடுத்துக்கொள்ளலாம் என்பது ஒவ்வொரு  PTC தளங்களைப் பொறுத்தது.)  Paypal,  Payza பற்றி முழுமையாக அறிய இங்கே Click செய்யவும். பொதுவாக  PTC தளங்களில் ஒரு நல்ல பணம் ஈட்டுவதென்பது வெறும் விளம்பரங்களைப் பார்பதினால் மட்டும் கிடைக்காது. அதைத் தவிர்த்து நமக்குக் கீழே Referrals-கலைச் சேர்ப்பதினால் மட்டுமேதான் முடியும். அதாவது நமக்குக் கீழே ஆள்களைச் சேக்க வேண்டும். இப்படிச் சேர்ப்பதென்பது அவ்வளவு எளிதில் முடியும் காரியமல்ல. சாதாரணமாக எல்லாராலும் இதனைச் செய்திட முடியாது.  PTC தளங்களிலேயே சிறந்த தளமான Neobux தளத்தில் எந்தவித அலைச்சளுமின்றி நாம் எளிதாக அதிகப் பணம் ஈட்ட முடியும். நான் அதில்தான் இப்போது சம்பாதித்துக்கொண்டிருக்கிறேன்.






1.register 

இத்தளம் Ptc (paid to click),தளமாகும் அதாவது விளம்பரங்களய் பார்ப்பதற்கு பணம்.இங்கு விளம்பரங்களய் பார்ப்பது மட்டுமண்றி.சிறிய சிறிய வேலைகளை செய்வதன் முலமும் பணம் சம்பாதிக்க முடியும்.நமது நன்பர்களை (referral)
அறிமுகப்படுத்துவதன் முலமும் பணம் சம்பாதிக்க முடியும்.


.1
இந்த வகையில் இன்டெர் நெட்டில் பல வெப்சைட்டுகள் உள்ளன. இன்றைய காலக்கட்டத்தில் 1000 கும் மேற்ப்பட்ட  PTC  தளங்கள்  இயங்கி வருகிறது. அதில் 50க்கும் குறைவான தளங்களே உண்மையானதாகவும், பணம் தரக்கூடியதாகவும் உள்ளன. அவைகளில் மிகச் சிறந்த ஒன்றே இந்த நியோபக்ஸ். நீங்கள் இன்னும் முயற்ச்சித்தால் லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கலாம். ஆம் உண்மைதான். ஆனால் சிறுது நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும்.
1.பொறுமை
2.விடா முயற்சி
3.தன்னம்பிக்கை

1.2 பணம் சம்பாதிக்க 
எடுத்தவுடன் அதிகமாக சம்பாதிக்கமுடியாது.நான் நாள் 1 க்கு.1மணிநேரம் வேலை செய்து முதல் மாத முடிவில் 13.06$.அதன் பின்
1stmonth=13.06$
2ndmonth=40.06$
3rdmonth=36.51$
4thmonth=93.18$
5thmonth=135.30$+50$
tottal=368.11my earning(withrouwd)
now balance in my paiza=11.76
அதற்கான proof= 

























நீங்களும் இவ்வாறான வளர்ச்சி  பெறும் வரை பொறுமயுடன் செய்தால் பலன் நிச்சயம்.
இப்போளுது பணம் சம்பாதிப்பதைப் பற்றி பார்ப்போம்

ads
minimum-0.001$ per 1 view(30*0.001=0.03$)day
maximum-0.01$ per 1 view
referral-10% per of day view
பொதுவாக PTC தளங்களில் சம்பாதிப்பது என்றாலே ஒன்று விளம்பரங்களைப் பார்க்க வேண்டும். இரண்டாவது Referrals கலைச் சேர்க்க வேண்டும்.
விளம்பரங்களை பார்ப்பதால் மட்டும் நாம் பெரிதாக சம்பாதிக்க முடியாது. Refs கலைச் சேர்த்தல், அவர்கள் பெரும் வருமானத்தில் 50% நமக்கு கிடைக்கும். இவ்வாறு 50 நபர்களைச் சேர்த்தால் ஒரு நல்ல வருமானம் பெற முடியும். ஆனால் நமக்குக் கீழே refs கலைச் சேர்ப்பதென்பது சாதாரண விஷயம் கிடையாது. ஆனால் நியோபக்சில் அதிக பணம் ஈட்ட நான் சொல்லப்போகும் வழிமுறை அதுவல்ல. இவ்வகை அலைச்சலின்றி சுலபாக உடனே பணம் சம்பாதிக்க நியோபக்ஸ் வைத்திருக்கும் ஒரு System "Referrals renting." அதாவது நபர்களை வாடகைக்கு எடுப்பது. இதன் மூலம் எளிமையாக எந்த வித அலைச்சலும் இன்றி, ஓரிரு நொடிகளில் நமக்கு கீழே நபர்களைச் சேர்க்க முடியும். உண்மையான spam இல்லாத PTC தளங்கள் நிறைய இருக்கலாம். ஆனால், இதுபோன்ற renting இங்குமட்டும் தான். 
small calculation(விளம்பரங்களை பார்ப்பதால் மட்டும் )
ADS views(only) 
1st month (15minute per day)                                           2nd month(15minute per day)
0.03$+0.02(exp ads)=0.05$-0.10$ day                              refaral 15earning=0.10*15=1.50day
0.10*30=3.00$month                                                        1day comisson=1.50/100*10=0.15
tottaly 3$                                                                           0.15*30=4.5$per month from referrals
rent 15 referrals =3$                                                          tottaly=4.5+3=7.5$ 2nd month 
                                                                                           rent35<refarrals=7.0$+$$

3rd month(15minute per day)                                          4th month(15minute per day)
ref35*10=3.5/100*10=0.35per day comisson                  70*0.10=7.0/100*10=0.7
0.35*30=10.50$                                                                0.70*30=21.0$
tottaly=13.50$                                                                   tottaly   24$+$$
rent70referrals=14.00$+$$                                               rent 120referrals=25$+$$

5th month(15minute per day)                                            
120*0.10 =12/100*10=1.2$
1.2$*30=36$
tottaly=40$
(நான் குறிப்பிட்டு இருப்பது குறைந்த பட்சமான earning.)
task(1hr day)          ads(15mnt)     month       reffaral      ref  earn month   (tsk+ads+ref)
15$                             3.0$                    18$               90                  9$                 no ref
21$                            7.5$                    28$               140               14$                     37$
30$                         14.0$                     44$               220               22$                     58$
50$                          24.0$                    74$               370               37$                     96$
80                           36.0$                   116$               480               48$                   153$   
உங்கள் வசதிக்கேற்ப நேரத்தினை செலவிடலாம்
task detaile in next unit....
 (5thmonth=153$(srilankanRS=19890RS)
1.3 task
(100%எல்லா task விபரமும் தருவது கடினம் எனவே)
minimum-0.01$-per 1 task(30sec)
maximum-1.0$-per 1 task(1-10minute)
referral-10%-per1$(not rented only direct)
bonus-12% per every1$ your earn



இங்குதான் உங்கள் திறமை சோதிக்கப்படும்.skill test செய்யாமலும் nebuxஇல் வேலை செய்யலாம்.skill test செய்யதால் பெரிய வெலைகள் செய்யலாம்..

\












இந்த வீடியோ பாருங்கள்
























my whatsup number 8608623976